காமிரா கண்கள்

மதிமாறன்

Staff Writer

ஊட்டியில் வசிக்கும் புகைப்படக் கலைஞரான மதிமாறன், நீலகிரியின் பண்டைய பழங்குடியினரை தன் காமிரா மூலம் ஆவணப்படுத்தும் பணியைச் செய்துவருகிறார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு புகைப்படங்களை அளிப்பவரான இவர் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தும் புகைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். பலமுறை சிறந்த புகைப்படங்களுக்காக விருதுகளை வென்றிருக்கிறார். ‘'நீலகிரி மலையில் வாழும் பழங்குடியினரை பத்தாண்டுகளாக ஆவணப்படுத்தி வருகிறேன். அதுவே எனக்கு திருப்தி அளிக்கும் பணி''என்கிறார் பொறியியல் கல்வி பயின்றவரான மதிமாறன்.

டிசம்பர், 2015.